100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்ய தீர்மானம்!

 ‘மெட்ரோ’ என்ற புதிய நிறுவனத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்திற்காக 100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க