ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி: பரிதாபமாக உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு ஹனிமூன் சென்ற  தமிழ்நாட்டைச் சேர்ந்த  புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ், மற்றும் விபூஷ்னி என்ற பெண்ணிற்கும் கடந்த 1ஆம் திகதி திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் ஹனிமூனிற்காக பாலி தீவிற்கு சென்றுள்ளனர். குறித்த தீவில் விரைவு மோட்டார் படகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்