ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் , தமிழரசு கட்சிக்கும் இரகசிய ஒப்பந்தம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேவ நாயகம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு தமிழர் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நடை பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இன்று பழிவாங்கும் நோக்கிற்காக அரசியல் பிரமுக்கள் கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடையமாக காணப்படுகின்றது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் இதன்போது இவ்வாறு தெரிவித்தார்.

பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்