வெள்ளத்தில் மூழ்கிய கெப் வண்டி: போராடி மீட்ட இளைஞர்கள்
பெலும்மஹர சந்தியில், கொடகெதர விகாரைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில்,நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை கெப் வண்டியொன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதனைத் தடுக்க உள்ளூர் இளைஞர்கள் குழு ஒன்று கடுமையாக முயற்சித்துள்ளது.
பகல் முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக பெலும்மஹர – கடுவெல வீதியின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் பயணிக்க முயன்ற கெப் வண்டியை இளைஞர்கள் குழுவொன்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்