• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Saturday, March 14, 2026
  • தொடர்புகளுக்கு :- +94 65 222 7172 Mobile & Whatsapp :+94 76 273 2793

Minnal24 Minnal24 - Batticaloa News

  • செய்திகள்
  • Batticaloa News
  • உலக செய்திகள்
  • இந்திய செய்திகள்
  • Swiss Tamil News
  • Videos
  • Job Vacancies
Minnal 24 News
  • Home
  • செய்திகள்
  • வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்
செய்திகள்நிகழ்வுகள்

வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

By News Editor Last updated Jul 8, 2023
Share

-கிண்ணியா நிருபர்-

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.

இதன்போது அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன் சமஷ்டி தொடர்பாக விளக்கமளித்து நூறு நாள் செயற்திட்டத்தின் இறுதியில் வெளியிட்பட்ட ‘மக்கள் பிரகடனம்’ தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மக்களுடைய கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

இதில் கிராமத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • செய்திகள்
  • நிகழ்வுகள்
  • உலக செய்திகள்
  • Videos
Join in Our Whatsapp Group
Batti News Todaybatti news today tamil சித்திரை 1 2023batticaloa news todaybattinewsbattinews todaybombai motai mp3 download jvptamilnewsbus simulator sticker downloadcomplaint
Share
தலைப்புக்கள்
  • உலக செய்திகள்2310
  • நிகழ்வுகள்2063
  • Videos1356
  • இலங்கை செய்திகள்1100
  • இந்திய செய்திகள்1082
  • கட்டுரை624
  • விளையாட்டு484
  • ஏனைய தொகுப்புரைகள்435
  • ஆரோக்கியம்256

ஏனையவை

இந்திய உச்ச நீதிமன்ற செயல்பாடுகளில் மனிதர்களுக்கு பதில் AI…

மத்திய கிழக்கு போரினால் உலகளவில் பொது அமைதிக்கு…

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் நியமனம்!

எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் –…

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் 3 சந்தேக…

Prev Next 1 of 149

Latest News

இந்திய உச்ச நீதிமன்ற செயல்பாடுகளில் மனிதர்களுக்கு பதில் AI தொழில்நுட்பம்?

Mar 14, 2026

மத்திய கிழக்கு போரினால் உலகளவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல்

Mar 14, 2026

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் நியமனம்!

Mar 14, 2026

எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் – லங்கா ஐஓசி நிறுவனம்

Mar 14, 2026

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் 3 சந்தேக நபர்கள் கைது

Mar 14, 2026

பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம்

Mar 14, 2026

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

Mar 14, 2026

மூன்றுமுறை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் பட்டுவத்த சாமரவின் மனைவியின் வீடு முடக்கம்!

Mar 14, 2026

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் ஏவுகணைத் தாக்குதல்

Mar 14, 2026

துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

Mar 14, 2026
Prev Next 1 of 4,866
© 2026 - Minnal 24 News. All Rights Reserved.
Minnal24.com is Ministry of Mass Media Registered News Website Proudly Owned by: Balanze Media
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.