விவாதப் போட்டியில் சாம்பல் தீவு தமிழ் மகாவித்தியாலயம் முதலாம் இடம்

 

-கிண்ணியா நிருபர்-

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை உப்பு வெளி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கிடையே நடாத்திய விவாதப் போட்டியில் திருகோணமலை சாம்பல் தீவு தமிழ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்றறுக்கொண்டது.

பங்கு பற்றிய மாணவர்கள்
ஜெ.சனுஜன்
ப.அருள்ராஜா
க.அஸ்வின்
ச.கிருஸ்தா
சு.கதுர்சிகா