அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

அந்த சேவைகளுக்கு மேலதிகமாக தபால் சேவையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்