
வயோதிபர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
மாத்தறையில் வயோதிபர்கள் இருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை ஒரே வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிரிஹானஇ ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்தே 80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் சில நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
