
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்
-யாழ் நிருபர்-
2023ஆவது ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு,
கணிதப் பிரிவு – கே.கீர்த்தனன் 3ஏ, கே.கஜாணன் ஏ 2பி, கே.உஷாந்தன் ஏபிசி, என்.குகநாதன் பி 2சி, எஸ்.திவ்யா 3சி, பி.சதுர்சன் பி சி எஸ்
உயிரியல் பிரிவு – எஸ்.சுகிர்தன் 2பி சி, எம்.கிருஷன் பி 2சி
இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவு – வி.இமஜன் ஏ 2பி, எம்.யதுசன் ஏ 2பி, ஏ.தர்சினி 2ஏ சி, ஏ.தர்மினி ஏ பி சி, கே.இனியவன் 3சி, கே.தியானிகா பி 2சி, ஜே.டெஜிவன் பி சி எஸ், எஸ்.கஸ்தூரி 2சி எஸ், எஸ்.கௌசலா பி சி எஸ், எஸ்.கிருஷன் பி சி எஸ், எஸ்.ராஜகரன் 3சி
உயிரியல் தொழில்நுட்ப பிரிவு – ரி.இசைச்செல்வி 3பி, எஸ்.ஜினித்தா 2பி சி, எம்.டோமியா 2பி சி, ஜி.கோவர்தனி பி 2சி, பி.ரசீந்தினி பி 2சி, ஜே.ஜெசிகா பி சி எஸ், பி.கேசவன் 3சி
வர்த்தகப் பிரிவு – கே.விஷ்ணுஜன் 3ஏ, எஸ்.லக்சனா 2பி சி, ஜி.குகப்பிரியா 2பி சி, வி.கௌசலா ஏ பி சி, பி.ஜீவனா பி 2சி, கே.வைஷ்ணவி 2பி சி, எம்.பார்நிலா 3சி, வி.கஜனி 3சி
கலைப்பிரிவு – எஸ்.டிலக்சனா 2ஏ பி, ஜே.யதுஷாயினி ஏ பி சி, எஸ்.சுசாந்தன் ஏ 2பி, ரி.அபிராமி ஏ 2பி, கே.சசிகா ஏ 2பி, வி.நிலக்சனா 3பி, எஸ்.டுசாளினி 3பி, கே.கம்ஷிகா ஏ பி சி.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

