லிட்ரோ விலையில் மீண்டும் மாற்றம்?

லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்