லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம், நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாயால் அதிகரித்து, 4,330 ரூபா ஆகவும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 32 ரூபாயால் அதிகரித்து, 1,742 ரூபா ஆகவும் உள்ளது.
