லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை தனது பதவியை பொறுப்பேற்றார்.
வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்