யோகட் மற்றும் பால் பைக்கற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பால் பைக்கற் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.