
யாழ் வருகிறார் நீதி அமைச்சர் விஜயதாச
-யாழ் நிருபர்-
நல்லிணக்க தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில், தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஒருங்கிணைப்பில் நாளை திங்கட்கிழமை தேசிய , நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
