யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் எம்.பிக்கள் எவருமில்லை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், யாழ்ப்பாண மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

யாழ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்