
யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரமழான் பெருநாள்
-யாழ் நிருபர்-
உலக வாழ் இஸ்லாமியர் இன்று சனிக்கிழமை ரம்ழான் பெருநாளினை கொண்டாடுகின்றனர்.
இதை முன்னிட்டு யாழ் பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள் தொழுகை இடம்பெற்றது
இவ் தொழுகை யாழ் பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் மெளலவி ஆர்.எச்.ஆஹிக் ஜமால் தலைமையில் நடைபெற்றது.
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த இஸ்லாமியர்கள், துவா, குப்தா பிராத்தனையில் ஈடுபட்டு கொண்டனர்.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

