யாழ். சிறைச்சாலையின் கூரைக்கு மேல் கைதி உண்ணாவிரதப் போராட்டம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதியொருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது – 41 ) என்பவரே இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்