
யாழ் இந்துக் கல்லூரியில் 33 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்
-யாழ் நிருபர்-
க.பொ.த உயர்தர 2022 ஆம் ஆண்டுக்கான பரீட்சையில், இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 33 3ஏ சித்திகளை பெற்றுள்ளது.
மேலும் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1 ஆவது, 2 ஆவது, 3 ஆவது, 4வது மற்றும் 5வது இடங்களை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
