யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ விற்பனை

-யாழ் நிருபர்-

உடல் வெப்பநிலையை குறைத்து குளிர்மையினை எற்படுத்தும் வெள்ளரிப்பழம் யாழ்ப்பாணத்தில் தற்போது மும்முரமாக விற்பனையாகி வருகின்றது.

திருநெல்வேலி, யாழ்ப்பாண நகர சந்தைப்பகுதிகளுக்கு அருகாமையில் வெள்ளாரிப்பழத்தினை வியாபாரிகளிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றனர்.

ஒரு வெள்ளாரிப் பழத்தின் விலை ரூபா 300 முதல் 450 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்