யாழில் விசித்திரமாக வீதியில் சுற்றிதிரியும் கனடா தம்பதி!

-யாழ் நிருபர்-

கனடா நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்த  தம்பதிகள், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் துவிச்சக்கரவண்டியில் தமது நாட்டு தேசிய கொடியை பறக்கவிட்டு, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வீதியில் பயணிக்கின்றனர்.