மூடப்பட்டது சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி முதல் மூடப்படவுள்ளது.

சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி கோளாறு காரணமாக மே 30 முதல் மூடப்பட்டது.

எனினும், போதிய எரிபொருள் இருப்பு உள்ளதால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்