முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய டிப்பர்

 

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து

வேகமாக பயணித்த டிப்பரொன்று முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியுள்ளது.