மீண்டும் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தவர்கள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்