மின்னல் தாக்கி 10 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒடிசாவின் குர்தா, அங்கல், பௌத், ஜெகதீஷன்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.