
மாதாவின் கண்ணிலிருந்து இரத்தம் வழியும் அதிசயம் – படங்கள்
யாழ் பருத்திதுறையில் வீடு ஒன்றில் உள்ள மாத சுரூபத்தில் இருந்து இரத்தம் வடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் இதனை சென்று பார்வையிட்டு வருகின்றனர்


