
மாகாண தமிழ் மொழித் தின போட்டிகளில் கல்முனை வலயத்திற்கு 20 இடங்கள்
அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் எழுத்தாக்கம் மற்றும் அரங்கப் போட்டிகளில் கல்முனை கல்வி வலயத்திலிருந்து ஆறு போட்டிகள் தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 20 போட்டிகளுக்கு மாகாணத்தில் முதல் மூன்று இடங்கள் கிடைத்துள்ளதாக மாகாண தமிழ் மொழிப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் ஒக்டோபர் 28,29 மற்றும் நவம்பர் 4,5 ஆம் திகதிகளல் தேசிய மட்டப் போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளன.
முதலாம் இடம்:
1.கட்டுரை: பிரிவு-3, அல்-அஸ்றக் மத்திய மகா வித்தியாலம், எம்.எச்.பாத்திமா ஹப்னா
2.சிறுகதை ஆக்கம்: பிரிவு-4, இராம கிருஷ்ண மிஷன் பெண்கள் வித்தியாலயம், ஆர்.மகோற்சபி
3.ஆக்கத்திறன் வெளிப்பாடு: பிரிவு-1, அஸ்-ஸபா வித்தியாலயம், எஸ்.எச்.அம்மார்
4.பேச்சு: பிரிவு-4, அல்-ஹம்றா மகா வித்தியாலயம், அப்துல் சமட் ஹயானி
5.பாவோதல்: பிரிவு-4, கார்மேல் பற்றிமா கல்லூரி, யு.அபர்ணசுவேர்தா
6.முஸ்லிம் நிகழ்ச்சி: அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயம்
இரண்டாம் இடம்:
1.குறுநாடக ஆக்கம்:என்.எம்.வாஇல் அர்ஹப், பிரிவு-4, ஸாஹிறா கல்லூரி-கல்முனை
2. எம்.பி.எம்.ஆதிப், கவிதை: பிரிவு-4, ஸாஹிறா கல்லூரி.
3.தமிழறிவு வினா விடை: அல்-அஸ்றக் ம.ம.வி, நிந்தவூர்
4.பாவாதல்; பிரிவு-3, கார்மேல் பற்றிமா கல்லூரி, அ.தேஷ்மி
5.இசை-தனி; பிரிவு-2, இ.கி.மி பெண்கள் வித்தியாலயம், க.வேகாத்மி
6.நடனம்-குழு 1, கார்மேல் பற்றிமா கல்லூரி
7.வில்லுப்பாட்டு , கார்மேல் பற்றிமா கல்லூரி
மூன்றாம் இடம்:
1.திறனாய்வு:பிரிவு -5, அல்-பஹ்றியா ம.வி-கல்முனை-எம்.ஜெ.பாத்திமா அமானா
2.பாவோதல்; பிரிவு-1, அஸ்-ஸபா வித்தியாலயம், ஏ.எச்.ஹனீப் முகம்மட்
3.இசை-குழு 1; இ.கி.மி. பெண்கள் வித்தியாலயம்
4.நடனம்-தனி: பிரிவு-3, கார்மேல் பற்றிமா கல்லூரி, சு.அகஸ்ரி
5.நாட்டிய நாடகம்; கார்மேல் பற்றிமா கல்லூரி, இ.அசேதா
6.தமிழறிவு வினாவிடை; அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயம்
7. சிந்து நடைக்கூத்து, காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
