மஹியங்கனையில் பேருந்து விபத்து

அம்பாறை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை – வேவத்த பகுதியில் அதி சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து, இன்று புதன் கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு விபத்தில் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என மகியங்களை பொலிஸார் தெரிவி