மலையகத்தில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் போது ஏன் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க முடியாது என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் நாடளாவிய தலைவர் கணேசன் அனிரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆசிரிய நியமனங்களுக்கான போட்டிப்பரீட்சை நடாத்துவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்