மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

இரத்தினபுரி, கிரியெல்ல பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மழையுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்