மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை மூடப்படவுள்ளன.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்