
மட்டு – கொழும்பு ரயில் சேவை வழமைக்கு
வெள்ளம் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகளே இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் வழமைக்கு திரும்புமென ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
