
மட்டு.காத்தான்குடியில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு இல்லை (படங்கள்)
வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் வழமையாக இயங்கியமை குறிப்பிடத்தக்கது.










மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

