மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை மக்கள் தங்களது போக்குவரத்து தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் மக்கள் பயணிகள் காத்திருப்பு பகுதியில் காத்திருந்து தங்களது பிரதேசங்களுக்கு செல்லும் பேருந்துகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்