மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர நிகழ்வு இன்று புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பக்த அடியார்கள் அம்மனுக்கு நேரடியாக பால் ஊற்றும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பாற்குட பவனியை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று அதன்பின் ஆடிக்கூழ், அன்னதானம் என்பன வழங்கப்படும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்