மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா
மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
அதன்படி அதற்கு முந்தையநாளான பெப்ரவரி 7 ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஆகவே பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகப்பெருமானின் அருளைப்பெறுமாறு ஆலய நிர்வாக சபையினர் அழைக்கின்றனர்.

