
மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் 16 வது ஆண்டு நிறைவையொட்டி APL ப்ரீமியர் லீக் சுற்றுத் தொடர்
மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் 16 வது ஆண்டு நிறைவையொட்டி மூன்று நாள் கொண்ட APL ப்ரீமியர் லீக் சுற்றுத் தொடர் போட்டியானது இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது.
10 அணிகளை கொண்ட வீரர்கள் இதில் பங்கு பற்றுகின்றனர்.
சிறப்பு அதிதிகளாக மண்முனை பற்று பிரதேச செயலாளர் மற்றும் மன்முனை பற்று பிரதேச சபை செயலாளர் சண்டோ சங்கரதாஸ், மல்யுத்த விளையாட்டுக் கழகத்தினுடைய பயிற்றுவிப்பாளர் எம் திருச்செல்வம், கழகத்தினுடைய ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்