மட்டக்களப்பில் மாபெரும் துவிச்சக்கர பேரணி

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை காலை 6.30 மணியளவில் உலக சைக்கில் தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர பேரணி ஒன்று இடம்பெற்றது.

கல்லடி சரவணா வீதியில் அமைந்துள்ள ஐ கப் ஏற்பாட்டில் இணைப்பாளர் சுஜிராஜ் நடராசா தலமையில் குறித்த மாபெரும்விழிப்புனர்வூட்டும் துவிச்சக்கரபேரணி இடம்பெற்றது.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் பாதைகளை ஒழுங்கமைத்து வழங்கியதுடன் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்