மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது
இன்று காலை 10.30 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திலீப்-வாழைச்சேனை, செல்லப்பெருமாள் வனிதா, கந்தசாமி பிரபு, திலகநாதன் – மயிலம்பாவெளி, சூர்யா – பட்டிருப்பு, நியாஸ் ஹாஜியார் -ஓட்டமாவடி, ஏறாவூர் சாஜித், காத்தான்குடி பிர்தௌஸ் நழிமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.