
மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராகவும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 2.76 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
