மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.

இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராகவும், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.55 அமெரிக்க டொலராகவும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை, வீழச்சியை பதிவு செய்து 2.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.