மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு
மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய மக்களின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய மகாத்மா காந்தி 1937 இல் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்