போதைப்பொருட்களுடன் ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது

கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் பெருமளவிளான போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்சியாளர் செய்யப்பட்டுள்ளார்.

அம்பத்தன்ன பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 4100 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயினும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்