போக்குவரத்து திணைக்கள முன்னாள் ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க, ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.