பொது இடங்களில் விசேட சோதனை நடவடிக்கை
பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என்பவற்றில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்