பேருந்து விபத்து: சாரதி பலி

கண்டி கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும்இ நிறுவனமொன்றின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு 5 பெண்கள் 4 ஆண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து விபத்து: சாரதி பலி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்