பேத்தாழை – ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வு

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் மஹா சிவராத்திரி விரதம் நேற்று புதன்கிழமை நடபெற்றது.

மஹா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு நான்கு சாமப்பூஜை வழிபாடுகள் மற்றும் அதனை சிறப்பிக்கும் வகையில் சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.