பெண்ணின் கழுத்தில் ஏறிய கார்

பெண் மற்றும் ஆண் இருவரும் சாலையின் ஓரமாக படுத்து உறங்கிய நிலையில், அவ்வழியே வந்த கார் எதிர்பாராத விதமாக பெண்ணின் கழுத்தில் ஏறி இறங்கிய காணொளி ஒன்று டுவிட்டரில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இது சமுக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்