
பூம் பூம் ஊவா – 2023 தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம்
-பதுளை நிருபர்-
பூம் பூம் ஊவா – 2023 தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு நிலையம் இன்று வெள்ளிக்கிழமை பதுளை மாவட்ட செயலாளர் திருமதி தமயந்தி பரணகம தலைமையில் பதுளை நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகளைப் பெற வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு 60 நிறுவனங்கள் தங்கள் வளங்களை வழங்கியுள்ளன.
இந்நிகழ்வில் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்