நெடுஞ்சாலை கட்டணங்கள் உயர்வு : புதிய கட்டணங்கள் விபரம்
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களையும் திருத்தியமைத்து இலங்கையின் போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்கள் 25 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு;
கொட்டாவ – கட்டுநாயக்க : ரூ. 400
கட்டுநாயக்க – ஹம்பாந்தோட்டை : ரூ. 1300
கொட்டாவ – காலி : ரூ. 500
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்