புதிய அலை கலை வட்டம் இலக்கியப்பிரிவின் நிர்வாக தெரிவு நிகழ்வு!
புதிய அலை கலை வட்டம் அதனது கலை, இலக்கியப்பிரிவை கடந்த ஞாயிறன்று கொழும்பில் ஆரம்பித்துள்ளது.
மேற்படி அமைப்பின் இவ்வருடத்துக்கான நிர்வாகிகள் தெரிவு நிறுவனர் ராதாமேத்தா, தலைவர் சண்மு தலைமையில் நடைபெற்றது.
இவ்வாண்டுக்கான நிர்வாகிகளாக தலைவராக-சனாதனன், உப தலைவராக -கே.சரண்யா, செயலாளராக -பிரியதர்ஷனி, உப செயலாளராக ஏ.லக்ஷான், பொருளாளராக -கே.அனுசா , உப பொருளாளராக பி.தனுஷியா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்